கூட்டுறவு சங்க தேர்தல் – விதிகளை மீறினால் ஓராண்டு சிறை..10 ஆயிரம் அபராதம்!தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் புதிய தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கைகூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை.