தமிழகத்தில் கொரோனா மட்டுமில்லாமல் பிற நோயால் 53 பேர் உயிரிழப்பு.!தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள