சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.