நாளை முதல் +1 மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் – மாநில கல்வித்துறை அறிவிப்புநாளை பிற்பகல் 3 மணி முதல் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.