ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 913 பேர் உயிரிழப்பு.!உலக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது.