ஊர் திரும்பிய தொழிலாளிகள் மீது பூச்சி மருந்தை நேரடியாக பீச்சி அடிக்கும் -உ.பி. அரசுவெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளிகள் மீது உ.பி. அரசு நேரடியாக பூச்சி மருந்தை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.