இந்தியாவிற்கு முக்கியமான வாய்ப்பை கொரோனா வைரஸ் தந்துள்ளது.! – பிரதமர் மோடி உரை.!கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்பை தந்துள்ளது. இந்த வைரஸிற்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்தவேண்டும். - பிரதமர் மோடி உரை.