குணமடைந்து 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா.! – அதிர்ச்சியில் சீனா.!சீனாவில் கொரோனா வரைஸில் இருந்து குணமடைந்தவர்களுக்கு 60, 70 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது.