கொரோனா வைரஸால் மூலையில் பாதிப்பு? ஆய்வுகளின் முடிவுகளில் கண்டுபிடிப்பு!கொரோனா தொற்று உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த நோய் மூலையில் பாதிப்பை ஏற்படுவதாக கண்டறிந்தனர்.