கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.!தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.