கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண்.! ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியமர்த்தம்.!கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது புது பணியை தொடங்கியுள்ளார்.
நிதி நெருக்கடியால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவித்தது மத்திய அரசு.!பொது முடக்கத்தால் நிதி நெருக்கடியால் தவிக்கும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.