நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சிம்பு – சந்தானம்.?கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இனைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.