கொரோனா பரிசோதனை கூடத்தில் உருவானது – நிதின் கட்கரி பரபரப்பு தகவல்.!கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதில்லை என்றும் அது ஆய்வு கூடத்தில் உருவானது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.