பெங்களூர்: குணமடைந்த கொரோனா நோயாளி..! மருத்துவருடன் நடனம்.!!பெங்களூர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவருடன் இணைந்து நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.