கார்பன் வெளியேற்றத்தை 8 சதவிகிதம் குறைந்துள்ள கொரோனா – சுற்றுசூழல் துறை அதிகாரி!இந்த ஆண்டு கார்பன் வெளியேற்றத்தை கொரோனா ஊரடங்கு 8 சதவீதம் அளவுக்குக் குறைத்து இருக்கலாம் என சுற்றுச்சூழல் துறை அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.