மஹாராஸ்டிராவில் ஏற்பட்ட நிலை தான் தமிழகத்திலும் ஏற்படும்...! எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலர்...!
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், மகராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை