கர்நாடகாவில் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டிய இடுகாடுகள்;வீதியில் கிடக்கும் பாதி எரிந்த உடல் பாகங்கள் !பெங்களூரில் குடியிருப்பவர்களின் வீட்டு வாசலில் பாதி எறிந்த உடல்கள் கிடக்கும் அவலம்