பிளாஸ்மாவை தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000 – கர்நாடக அரசு.!கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்தால், அவர்களுக்கு ரூ. 5,000 நன்கொடையாக வழங்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து மீண்டவரா நீங்கள், அப்போ இதை செய்யுங்கள் – விஜய் சேதுபதி வேண்டுகோள்.!கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கி கொரோனா நோயாளிகளை காப்பாற்றுமாறு விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.