தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர்தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 5,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை