குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை.! பீகார் அரசு புதிய உத்தரவு.!பீகாரில், விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் குறிப்பிட்ட பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட உள்ளது.