உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையம்.. காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த பிரதமர்!மும்பை, கொல்கத்தா, நோய்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.