மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் விலக்கு.!மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்பவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் இல்லை என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து 3 நாட்களான குழந்தை இறப்பு.!கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்த சில மணி நேரங்களில் பிறந்து 3 நாளான குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் 34.1மில்லியன் கொரோனா சோதனை நடத்தியுள்ளது – கண்காணிப்புக் குழுரஷ்யாவில் 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா சோதனைகளை நடத்தியுள்ளது.