corona update : வேலூர் அரசு மருத்துவமனையில் 5 பேர் டிஸ்சார்ஜ் !வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.