கொரோனா வைரஸ் "காலர் ட்யூன்" 2 வருடத்திற்கு பிறகு கைவிட அரசு திட்டம்..!கொரோனா எச்சரிக்கை காலர் ட்யூனை நிறுத்த அரசு தயாராக உள்ளது. விரைவில் காலர் ட்யூன் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.