சென்னையை குறிவைக்கும் கொரோனா..மூன்றாம் நாளாக 1,116 பேருக்கு கொரோனா.!சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,826 ஆக உயர்ந்தது.
இரண்டாவது நாளாக சென்னையில் 1,072 பேருக்கு கொரோனா .!சென்னையில் இன்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்தது.