"கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்" – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!மீண்டும் கொரோனா தொற்று பரவல் வந்தால், அதை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.