கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்.! சாமி வந்திருப்பதாக கூறி தலை விரித்தாடி ஆம்புலன்ஸில் ஏற மறுப்பு.!கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் தனக்கு சாமி வந்திருப்பதாக கூறி சாமியாடி கொண்டு ஆம்புலன்ஸில் ஏற மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை தொடர்ந்து தார்வாட் மற்றும் தட்சிணா கன்னட மாவட்டங்களில் ஊரடங்கு.!பெங்களூரு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்குப் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் Dharwad மற்றும் Dakshina கன்னட மாவட்டங்களில் ஊரடங்கு
கர்நாடகாவில் ஒரே நாளில் 71 பேர் உயிரிழப்பு..2,627 பேருக்கு கொரோனா.!கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,627 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,843 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் விடாத கொரோனா..பாதிப்பு எண்ணிக்கை 30,000-ஐ கடந்தது.!கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,228 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,105 ஆக அதிகரித்துள்ளது.