கொரோனாவை ஒழிக்க இந்த 5 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – உலக சுகாதார அமைப்பு.!உலக முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிருக்கும் கொரோனா வைரசால், இதுவரை உலகளவில் கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,702 ஆக உயர்ந்துள்ளது.