அமெரிக்காவுக்கு Hydroxychloroquine மருந்தை வழங்க இந்தியா முடிவு.!கொரோனா தடுப்புக்காக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் – அதிபர் ட்ரம்ப்சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. உலக முழுவதும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா