சீனாவில் மீண்டும் அவதாரம் எடுக்கும் கொரோனா..மீண்டும் பொதுமுடக்கம் ?56 நாட்கள் கழித்துக் பெய்ஜிங்கில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பெய்ஜிங்கில் சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலிசீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.