கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழப்பு.!தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.