தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் மரணம்.!கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்.
திருவள்ளூரில் 17 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழப்பு.!தமிழகத்தில் கொரோனவால் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.