கொரோனா தொற்று பயத்தால் தற்கொலை செய்து கொண்ட ஐஆர்எஸ் அதிகாரி.!தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக அஞ்சி காரிலுள்ள ஒரு வகையான ஆசிட்டை அருந்தி இந்திய வருமான சேவை அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.