கச்சா எண்ணெய் விலை குறைவு.! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா.?கொரோனா பாதிப்பு காரணமாக உலக அளவில் பொருளாதார செயல்பாடுகள் நின்றுவிட்டது. இதனால் உற்பத்தியான கச்சா எண்ணெயை வாங்க நிறுவனங்கள் யாரும் முன்வரவில்லை.