இந்தியாவில் கொரோனவால் மேலும் ஒரு பலி.! உயிரிழப்பின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு.!இந்தியாவில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கொரோனாவால் ஒருவர் பலியாகியுள்ளார்.