கொரோனாவால் கர்நாடகா முழுவதும் நாளை முழு ஊரடங்கு!கொரோனா வைரஸ் காரணமாக நாளை கர்நாடக முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.