கேரளாவில் ஒரே நாளில் 1,547 பேருக்கு கொரோனா..7 பேர் உயிரிழப்பு.!கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,547 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா உறுதி.!மொத்தம் எண்ணிக்கை 2,794 அதிகரிப்பு.!இன்று கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,794 ஆக உயர்ந்துள்ளது.