கொரோனா சிகிச்சைக்கு BDC தடுப்பூசி – அமைச்சர் விஜயபாஸ்கர்BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.