#BREAKING: தமிழகத்தில் 4 நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் வசூல்..!தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடத்தில் நேற்று வரை ரூ.2,52,34,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.