தலைமைக் காவலருக்கு கொரோனா.! ஊரின் எல்லைகளுக்கு சீல் வைப்பு.!பெரம்பலூரில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, காவலரின் சொந்த ஊர் எல்லைகள் மூடப்பட்டன.