BLOOD ART-க்கு தடை! கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை – அமைச்சர்BLOOD ART நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.