தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 45 பேர் உயிரிழப்பு!தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குட் நியூஸ்.. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4,301 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.