ஏப்ரல் 7க்குள் கொரோனாவில் இருந்து மீண்டுவிடும் தெலுங்கானா – சந்திரசேகர ராவ்தெலுங்கானாவில் செய்தியாளர்களிடையே பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.