எங்கள் மாவட்டத்தில் சமூக பரவல் இல்லை – மாவட்ட ஆட்சியர்.!கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாவட்ட ஆட்சியர்.