21 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மதுபான ஆலைகளை வேறு விதமாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு யோசனை.!உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு
கொரோனா அச்சமா ? கண்டிப்பாக இவற்றை செய்யுங்கள்கொரோனா வைரஸ் நோய் தடுப்பு என்பது உலக அளவில் சவாலாக உள்ளது.ஆனால் கொரோனா காரணமாக பலரும் அச்சமடைந்து உள்ளனர்.எனவே கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை
கடலூரில் அரசு தடைகளை மீறி நடத்தப்பட்ட ஆட்டு சந்தை – கோடிக்கணக்கில் விற்கப்பட்ட ஆடுகள்!உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் எதிரொலியாக பல மாநிலங்களில் கோழிக்கறி விலை சரிந்தது. இந்த வைரஸ் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சுலபமாக
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ரூ 7,15,16,00,000 வாரி வழங்கிய பில்கேட்ஸ் மற்றும் அமெரிக்காகொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இன்று வரை இந்த வைரஸ் பாதிப்பால் 722 உயிரிழந்துள்ளனர் .நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.