சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!சென்னையில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, இதுவரை மொத்தமாக 1,724 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.