தமிழகத்தில் ஒரே நாளில் 6,047 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!தமிழகத்தில் ஒரே நாளில் 6,047 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,327 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 3,591 பேர் குணமடைந்தனர்..மொத்த எண்ணிக்கை 85,915 பேர் ஆக உயர்வு.!தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 85,915 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம்