சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா.!சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்தது.