சென்னையில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்...மொத்த எண்ணிக்கை 347 ஆக உயர்வு.! சென்னையில் ஒரே நாளில் 1415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை