சீனாவில் அதிகரிக்கும் டெல்டா கொரோனா..!புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!சீனாவில் தற்போது டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.